உள்ளடக்கத்துக்குச் செல்

பாசில்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசில்கா மாவட்டம்
ਫ਼ਾਜ਼ਿਲਕਾ ਜ਼ਿਲਾ
Fazilka district
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

பாசில்கா மாவட்டம், இந்திய பஞ்சாபில் உள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் 314 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இதன் தலைமையக பசில்காவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பெரிய நகரம் அபோஹர் ஆகும்.[1][2][3]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. "Area of Fazilka". Archived from the original on 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 December 2017.
  2. "District Profile at a Glance". Archived from the original on 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 December 2017.
  3. "The Tribune, Chandigarh, India - Main News". www.tribuneindia.com.

இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசில்கா_மாவட்டம்&oldid=4100653" இலிருந்து மீள்விக்கப்பட்டது